கொல்லம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்றுகொல்லம் மாவட்டம், இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கொல்லம். கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான துறைமுகம், சமவெளிகள், மலைகள், ஏரிகள், குடாக்கள், காடுகள், வேளாண்மை நிலங்கள், ஆறுகள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
Read article
Nearby Places

கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து

பரவூர் ஏரி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஏரி

மையநாடு
கேரளத்தின், கொல்லம் மாவட்ட சிற்றூர்

காபில், திருவனந்தபுரம்
கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டதில் உள்ள சிற்றூர்

தேக்கும்பகம்
கேரள சிற்றூர்

ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரத்திலுள்ள பேருந்து நிலையம்

மகாத்மா காந்தி பூங்கா
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு பூங்கா

பரவூர் தொடருந்து நிலையம்